திருநெல்வேலியில் குளத்தின் கரை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

0 2239
திருநெல்வேலியில் குளத்தின் கரை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் அருகே கால்கரை என்னும் ஊரில் குளத்தின் கரைஉடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழையால் குளம் நிரம்பியதை அடுத்து அதன் கரை உடைந்தது. உடைப்பின் வழியாக வெளியேறிய நீரால் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கரையிலும் உடைப்பு ஏற்பட்டது.

ஊர்மக்களும் வருவாய்த்துறையினரும் இணைந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments