சென்னையில் தேங்கிய 14,000 டன் குப்பைகள்... கொசு ஒழிப்புப் பணியில் 3400 களப்பணியாளர்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1679

சென்னையில் அடைமழையின்போது தேங்கிய 14 ஆயிரம் டன் குப்பைகள் 2 நாட்களில் அகற்றப்பட்டதாகவும், கொசு ஒழிப்புப் பணியில் 3,400 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்ஜிஆர் நகரில் மழைக்காலச் சிறப்பு மருத்துவ முகாம், நோய்த் தடுப்புப் பணிகளைத் தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments