வெளிநாடுகளின் பயணிகள் வருகை குறைந்தது -பபிள் டிராவல் முறை நீக்கப்படுமா?

0 2017

வெளிநாடுகளின் பயணிகள் வருகை குறைவதால் மத்திய அரசு விமானப் போக்குவரத்துக் கொள்கையை மாற்ற வேண்டிய நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது.

கொரோனா தடுப்புக்காக சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிக்கும் நிலையில் இந்தியாவுக்கு வெளிநாட்டுப் பயணிகளை அழைத்து வர 28 நாடுகளுடன் பபிள் டிராவல் எனப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் தற்போது குறைவான விமானங்கள் இயக்கப்படுவதாலும் மிக அதிக கட்டணங்கள் விதிக்கப்படுவதாலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

நவம்பர் 30 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிக்கும் நிலையில் அதனை டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு தளர்த்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments