வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நலக்குறைவால் பாதிப்பா?

0 2797

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன், ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிம் ஜாங் உன் அவ்வப்போது பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது வழக்கத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.  கடந்த அக்டோபர் மாதம் வடகொரியாவின் ராணுவ கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் எத்தகைய பொதுவெளியிலும் தோன்றவில்லை.

இதற்கிடையே அலுவல் பணிகளின் காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments