சீனாவில் கொட்டும் பனியில் உணவு தேடி ஊருக்குள் உலா வந்த நரிக்குட்டிகள்

0 2276

சீனாவில் கொட்டும் பனியை தாங்காமல் ஊருக்குள் அழையா விருந்தாளியாக வந்து பொது மக்களை அச்சுறுத்திய 2 நரிக் குட்டிகள் பிடிபட்டன.

கொட்டும் பனியில் வழி தவறிய 2 நரிக் குட்டிகள் உணவுத் தேடி Chaoyang நகர குடியிருப்புகளுக்குள் புகுந்தன. நரிக் குட்டிகளை கண்டு மிரண்ட மக்கள் தங்களிடம் இருந்த உணவுகளை தூக்கி வீசிவிட்டு வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், 2 குட்டிகளையும் மீட்டு உயிரியல் பூங்காவில் கொண்டு விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments