தமிழ்நாடு முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை 8ஆவது மெகா தடுப்பூசி முகாம்

0 2444

தமிழகம் முழுவதும் நாளை 8ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் நாளை 2,000 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நாரனவரே தெரிவித்துள்ளார்.

இதுவரை சென்னையில் 1600 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைப்பெற்ற நிலையில், இம்முறை கூடுதலாக 400 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments