கிருஷ்ணகிரியில் மழையால் சேதமடைந்த சாலையை சொந்த பணத்தில் மண் வாங்கி கொட்டி போக்குவரத்து சீரமைத்துள்ள காவலர்கள்...

0 2883

கிருஷ்ணகிரியில் மழையால் சேதமடைந்த சாலையை சொந்த பணத்தில் மண் வாங்கி கொட்டி போக்குவரத்து காவலர்கள் சீரமைத்துள்ளனர்.

ராயக்கோட்டை மேம்பாலம் பகுதி முதல் அண்ணா சிலை வரை செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில்  போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சீதாராமன் மற்றும் காவலர் மாரியப்பன் ஆகிய இருவரும் இணைந்து சொந்த பணத்தில் லாரி மூலம் வண்டல் மண் கொண்டு வந்து சாலையை சமன்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments