உலகின் முதல் மூச்சு வழியே உள்ளிழுக்கும் கோவிட் மருந்து... சீனாவில் நடந்த சுகாதார கண்காட்சியில் அறிமுகம்

0 2439

உலகின் முதல் மூச்சு வழியே உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை சீனா அறிமுகம் செய்துள்ளது.

ஹாய்னன் மாகாணத்தில் நடந்த சர்வதேச சுகாதார துறை கண்காட்சியில் சீன ராணுவத்தின் தொற்று நோய் நிபுணர் சென் வேய் மற்றும் CanSino Biologics மருந்து உற்பத்தி நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த மருந்து இடம்பெற்றது.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த மருந்தின் சோதனை தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் Sinopharm மற்றும் Sinovac ஆகிய ஊசி மூலம் செலுத்தும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments