கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை.... 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு

0 1798

நீலகிரி கோத்தகிரி அடுத்த கிளப்ரோடு பகுதியில் பொது குடிநீர் கிணற்றில் தவறி விழுந்த ஆண் சிறுத்தை 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்க்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடி,காட்டு மாடு, சிறுத்தைப் போன்ற வன விலங்குகள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சிறுத்தை விழுந்த இடத்திற்கு விரைந்த வனத்துறையினர்,தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் சிறுத்தையை வலை மூலம் கிணற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மீட்கப்பட்ட சிறுத்தை அப்பர் பவானி வனப்பகுதியில் விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments