"சா பாலோ" கிராண்ட் பிரி தகுதி சுற்றுப் போட்டி... 1.08 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்தார் "லீவிஸ் ஹாமில்டன்"

0 2691

பிரேசிலில் நடைபெற உள்ள சா பாலோ கிராண்ட் பிரி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதல் வரிசையில் களமிறங்கும் வாய்ப்பை மெர்சிடெஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன்  தட்டிச் சென்றார்.

சா பாலோ நகரில் நடைபெற்ற 3 தகுதி சுற்று போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஹாமில்டன் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 8 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ரெட் புல் அணியின்  செர்ஜியோ பெரெஸ் இரண்டாம் இடத்தையும், மெர்சிடெஸ் அணியின் வால்டேரி போடாஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments