பிரேசிலில் புதிய வகை இன டைனோசர் எச்சங்கள் கண்டெடுப்பு.!

0 2288

பிரேசிலில் புதிய வகை இனம் எனக் கருதப்படும் டைனோசரின் எச்சங்களை ஆராய்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

வடகிழக்கு பிரேசிலின் Maranhao-வில் ரயில் திட்டத்துக்காக குழி தோண்டியபோது இந்த ராட்சத எச்சங்கள் தென்பட்ட நிலையில், Titanosauria என்னும் புதிய வகை டைனோசர் இனத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரேசிலில் சுற்றித்திரிந்த டைனோசர்கள பற்றி பல அரிய தகவல்கள் தெரியவரும்  என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments