சிம்சன் பாலைவனத்தில் கனமழை காரணமாக சேற்றில் புதைந்த வாகனம், ஹெலிகாப்டர் மூலம் போடப்பட்ட உணவு பொருட்கள்

0 1891

ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தில் சிக்கித் தவித்த 4 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் போடப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

கனமழையின் போது, சிம்சன் பாலைவனம் வழியாக சென்ற வேன் ஒன்று சேற்றில் மூழ்கி நின்றதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அங்கேயே சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மழை நீர் சூழ்ந்துள்ள அப்பகுதியை சாலை மார்க்கமாக அடைய முடியாததால் ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் சேட்லைட் போன் ஒன்றையும் வீசினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments