துபாயில் நாளை டி-20 உலகக் கோப்பை இறுதி போட்டி ; நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

0 2730
துபாயில் நாளை டி-20 உலகக் கோப்பை இறுதி போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த இரு அணிகளும் தற்போது தான் முதல்முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக நுழைந்துள்ளன. இரு அணி வீர ர்களும் கோப்பையை கைப்பற்றும் கனவில் உள்ளதால் நாளை நடைபெறும் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி ஆட்டம் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments