போலந்து எல்லைப் பகுதியில் ரஷ்யா, பெலாரஸ் பாராட்ரூப்பர்ஸ் வீரர்கள் போர் பயிற்சி

0 1633
ரஷ்யா, பெலாரஸ் பாராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சி

போலந்து எல்லைப் பகுதியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் பாராட்ரூப்பர்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலந்து மற்றும் லிதுவேனியா வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

அகதிகளை தடுத்து நிறுத்த போலந்து தவறியதாக குற்றம்சாட்டி உள்ள பெலாரஸ் நாடு, போலந்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ரஷ்ய விமானப் படையுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments