2 நாள் பயணமாக வாரணாசி வந்தார் அமித் ஷா.. யோகி ஆதித்யநாத்துடன் காலபைரவர் ஆலயத்தில் வழிபாடு..!

0 4140
2 நாள் பயணமாக வாரணாசி வந்தார் அமித் ஷா..

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக வாரணாசி வந்தார் அமித் ஷா.

பிரதமர் மோடியின் சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

யோகியும் அமித் ஷாவும் வாரணாசியில் உள்ள கால பைரவர் ஆலயத்தில் வழிபாடுகளை செய்தனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments