உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்து சோனியா காந்தி ஆலோசனை ; அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்

0 4304
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்து சோனியா காந்தி ஆலோசனை

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் முழுவீச்சில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் அமைச்சரவை மாற்றம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அசோக் கெலாட் முதலமைச்சராக நீடிப்பார் என்ற போதும் அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments