நாளை தமிழகத்தில் 8வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ; இரண்டாவது தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட முடிவு

0 2211
நாளை தமிழகத்தில் 8வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் எட்டாவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 50ஆயிரம் மையங்களில் நாளை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பேசிய பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், நாளை நடக்கும் முகாம்களில், இரண்டாவது தவணைக்கு முன்னுரிமை அளித்து, தடுப்பூசி போடப்பட உள்ளது என்றார்.

அதுதவிர, டாக்டர்கள் தலைமையில் குழுவினர் அமைக்கப்பட்டு, வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments