தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் ; வானிலை ஆய்வு மையம்

0 9333
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரக் கடலோரம் முதல் கன்னியாகுமரி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் திருவள்ளூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், வேலூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை சுற்றுவட்டாரத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments