2023-ஆம் ஆண்டின் பருவநிலை மாநாடு துபாயில் நடைபெறும் - அமீரக பிரதமர் அறிவிப்பு

0 1749

ருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு 2023-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் சென்ற அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்ற இந்த மாநாடு அடுத்த ஆண்டு எகிப்தில் நடக்கவுள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து உலக நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், OPEC எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் 2023-ல் துபாயில் இந்த உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments