ஆஃப்கானுக்கு உதவிகள் செய்வது குறித்து அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒருமித்த கருத்து

0 2162
ஆஃப்கானுக்கு செய்யும் உதவிகள் குறித்து ஒருமித்த கருத்து

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் நடந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் தலிபான் தரப்பில் இருந்து ஆப்கனின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் Amir Khan Muttaqi கலந்துக் கொண்டார்.

ஆப்கனில் தலைத்தூக்கி வரும் தீவிரவாதத்தை அகற்றி அண்டை நாடுகளுடன் நட்பை வளர்த்து நல்லுறவை பேணி காக்க வேண்டும் என தலிபான் பிரதிநிதியிடம் மற்ற நாடுகள் வலியுறுத்தின.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments