ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

0 1802
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் குறித்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அவர்களை சூழ்ந்த போது இருதரப்பினரிடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

அவனிடமிருந்து ஏ.கே 47 துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தப்பியோடிய இதர தீவிரவாதிகளைத் தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments