மழைநீரில் தள்ளாடியபடி சென்ற மூதாட்டி தவறி விழுந்த பதைபதைக்கும் காட்சி..!

0 2506

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், நடக்க முடியாமல் தள்ளாடும் மூதாட்டி ஒருவர் மழை நீரில் சிக்கி சாலையில் விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கேளம்பாக்கம் அருகே சிறிய பிள்ளேரி கிராமத்தில் வெள்ள நீரில் தடுமாறி விழுந்த மூதாட்டியை அருகில் இருந்தவர் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையே, தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments