சென்னையில் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை

0 2253

சென்னையின் பல இடங்களில் இடைவிடாத மழை பெய்வதால் நாளை வெள்ளிக்கிழமை அன்று, ஞாயிற்றுக் கிழமை அட்டவணையின் படி புறநகர் மின் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம். சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டா, சென்னை பீச்-செங்கல்பட்டு, சென்னை பீச்-வேளச்சேரி மார்க்கங்களில் ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படும் அட்டவணையின் படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments