சென்னையில் தொடர் மழை கவலை தருகிறது, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ட்விட்

0 2855

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை கவலை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

>

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழக சகோதர சகோதரிகள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளர்.

மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு அனைவருக்கும் உதவுமாறும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments