நாகப்பட்டினம், காரைக்காலில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

0 3097

நாகப்பட்டினம், காரைக்காலில் 1ஆம் எண் புயல் 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நெருங்குவதால் நாகப்பட்டினத்திற்கு ஆபத்து நீங்குகிறது

நாகப்பட்டினத்தில் நேற்று ஏற்றப்பட்ட 3ஆம் எண் கூண்டு இறக்கப்பட்டு, ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம்

ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், வானிலையால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படாது என பொருள்

ஆனால், சற்றே பலமாக காற்று வீசுகிறது என்பதை அறிவிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments