கன்னியாகுமரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்... 85 வீடுகள் இடிந்து சேதம்

0 4341

கன்னியாகுமரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டதில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 85 வீடுகள் இடிந்து சேதமாகின.

கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கனமழையால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குடியிருப்புகளை சூழ்ந்து வீடுகள் சேதமடைந்தன.

பெரு வெள்ளத்தால் அத்தியாவசிய பணிகளை கூட மேற்கொள்ள முடியாமல் வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments