சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்!

0 11388

3 மணி நேரம் கனமழை நீடிக்கும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்

சென்னை வானிலை மையம் தகவல்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments