எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

0 15438

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


14 மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை நீடிப்பதால் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments