வங்கக்கடலில் நிலைப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

0 5001
வங்கக்கடலில் நிலைப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.!

வங்கக்கடலில் நிலைப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே, 430 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது

புதுச்சேரிக்கு கிழக்கே, தென்கிழக்கே 420 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாமல்லபுரம் அருகே கரையை கடக்க கூடும் என வானிலை மையம் கணிப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதால், அதி கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் - வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால், சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments