சென்னையில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட்.!

0 7371

சென்னையில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட்.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிக கனமழை வரையில் பெய்யும் - வானிலை மையம்

சென்னை பெருநகரில் நாளை காலை 8.30 மணிக்குள், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

சென்னையில் கடந்த 9 மணி நேரத்தில் அதிகபட்சமாக, 32 மி.மீ மழைப்பதிவு - நுங்கம்பாக்கத்தில் 23.7 மி.மீ மழைப்பதிவு

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது

உருப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி நகரும் - வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நோக்கி நகரக் கூடும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடற்கரையை நெருங்கும்போது, கனமழை முதல் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும்

சென்னை பெருநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முகாம்

தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு, தமிழ்நாடு மாநில மீட்புக் குழுக்களும், கண்காணிப்பு பணிகளில் தீவிரம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments