ராஜஸ்தானில் தனியார் பேருந்தும் டேங்கர் லாரியும் மோதி கோர விபத்து-12 பேர் பலி,பலர் படுகாயம்

0 3517

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தனியார் பேருந்தும் டேங்கர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர்.

பார்மர் - ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 25 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்த போது, சாலையின் தவறான திசையில் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments