கனமழையால் மீன்வரத்து குறைந்ததன் எதிரொலி ; மீன்களின் விலை அதிகரிப்பு

0 2456
கனமழையால் மீன்வரத்து குறைவு ; மீன்களின் விலை அதிகரிப்பு

கனமழை காரணமாக சந்தைக்கு மீன் வரத்து குறைந்துள்ளதால் மீன்களின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வஞ்சிரம், கொடுவா கிலோ 800 ரூபாய்க்கும், வவ்வால் கிலோ 600 முதல் 800 ரூபாய் வரையிலும், இறால் 600 ரூபாய் வரையிலும், வலை மீன் கிலோ 600 ரூபாய்க்கும், நண்டு கிலோ 500 ரூபாய் வரையிலும், திருக்கை கிலோ 400 ரூபாய்க்கும், சங்கரா மீன் கிலோ 250 ரூபாய்க்கும், மத்தி கிலோ 200க்கும், ஏரி வவ்வால், ரோகு ஆகியவை கிலோ 150க்கும் விற்பனையாகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments