நவ.13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 17918

நவ.13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வரும் 13 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகரும்

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு

நவ.13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments