வைகை அணையில் இருந்து 1000கன அடி உபரிநீர் திறப்பு... 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

0 2361

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து நொடிக்கு மூவாயிரத்து 457 கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையின் 7 மதகுகளில் இருந்தும் உபரிநீர் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 

கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் எனத் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments