ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது

0 1971

ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஜெலிட்டன் குச்சிகள், பாஸ்பரஸ் சல்பேட் ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments