இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்கிறார் அட்மிரல் ஹரிகுமார்

0 2289

இந்திய கடற்படையின் புதிய தலைமை தளபதியாக துணை அட்மிரல் ஹரிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மும்பையில் உள்ள வெஸ்டர்ன் நேவி கமாண்ட் தலைவராக அவர் பணிபுரிந்து வருகிறார். நவம்பர் 30 ஆம் தேதி முதல் அவர் கடற்படையின் தளபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்றைய தினம் தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர்சிங் ஓய்வு பெறுகிறார்.59 வயதான அட்மிரல் ஹரிகுமார் 1983 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments