ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம்

0 2931

ஒடிசாவில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த 12 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிம்லிபால் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதியில் இரை தேடி வந்த 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று அங்கிருந்த பாழும் கிணற்றில்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், இந்திய வனஉயிரின அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை லாவகமாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments