எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

0 17255

 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments