சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை

0 3992

சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலை - டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு, கீழ்க்கட்டளை உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

மெரினா கடற்கரை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழை விட்டு விட்டு பெய்தது. சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் கனமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments