புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

0 4479

பெங்களூரில் உள்ள மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கன்டீரவா ஸ்டூடியோவில் புனித் ராஜ்குமாரரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவர்கள் இருவரும் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு புனித் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 46 வயதான நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக சென்ற மாதம் 29 ஆம் தேதி காலமானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments