மழையால் பேருந்து போக்குவரத்து பாதிப்பு இல்லை - அமைச்சர் இராஜகண்ணப்பன்

0 2682

மழையால் எந்தவித பேருந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை மந்தைவெளி, பட்டினம்பாக்கம் தி. நகர் உள்ளிட்ட பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments