இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளம்... 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை.! 6 பேர் பலி .!

0 2312

இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் இலங்கையின் 25 மாவட்டங்களில் 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்காள விரிகுடா பகுதியில் உருவாகி வரும் புயல் இலங்கையை நோக்கி நகர்வதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments