பண்டிட் இனத்தவரிடம் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

0 2903

காஷ்மீரில் பண்டிட் பிரிவைச் சேர்ந்தவரிடம் விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்த ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகரைச் சேர்ந்த பண்டிட் ஒருவரிடம் இப்ராஹிம் கான் என்பவர் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். நேற்று இவர், வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மறைந்திருந்த தீவிரவாதி அவரைச் சுட்டுக் கொன்றான். இந்நிலையில், பாராமுல்லா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 3 பேரை கைது செய்த போலீசார், கையெறி குண்டுகள், ஏகே 47 துப்பாக்கியின் தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments