கோவேக்சின் 2 டோஸ் செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு - பிரிட்டன் அரசு

0 3913

 

இரண்டு டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு அளிப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கோவேக்சின் மற்றும் சீனாவின் சினோவேக் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வரும் 22-ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பயணக்கட்டுப்பாடுகள் இருக்காது என பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments