கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

0 22397

17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments