7 மாட்டுவண்டிகளில் சகோதரி மகளுக்கு 25 வகையான சீர் அனுப்பிய தாய்மாமன்கள்

0 5566

திருப்பூரில், பூப்படைந்த சகோதரி மகளுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் தாய் மாமன்கள் சீர் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது.

குன்னத்தூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, சதீஷ் ஆகியோரின் சகோதரி மகள் பூப்படைந்த நிலையில், அங்குள்ள திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.

அதையொட்டி, வேலுச்சாமி, சதீஷ் ஆகியோர் 7 மாட்டு வண்டிகளில் 25 வகையான சீர் தட்டுகளுடன் மேளதாளங்கள் முழங்க உறவினர்கள் புடை சூழ மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments