சென்னையில் கனமழை காரணமாக தீப்பற்றி எரிந்த போக்குவரத்து சிக்னல்

0 3000

தொடர் கனமழை காரணமாக சென்னை தியாகராய நகர் அருகே போக்குவரத்து சிக்னல் திடீரென தீப்பற்றி எரிந்தது.

நந்தனம் பகுதியில் உள்ள சிஐடி காலனி மற்றும் அண்ணா சாலை இணையும் இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த போக்குவரத்து சிக்னல் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, அவ்வழியில் போக்குவரத்தையும் சீர் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments