தமிழ்நாட்டிற்கு நவம்பர் 10 ஆம் தேதி ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்

0 8504

தமிழ்நாட்டிற்கு நவ.10 ஆம் தேதி ரெட் அலர்ட்

தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் நவ.10,11 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு 10 ஆம் தேதி மட்டும் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெறும்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வருகிற 11ம் தேதி அதிகாலை வட தமிழக கடற்கரையை நெருங்கும்

இதனிடையே, நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 11ஆம் தேதி அதிகாலை  வட தமிழக கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 10, 11 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம், வரும் 10ஆம் தேதிக்கு மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments