திண்டுக்கல்லில் 6 வயது சிறுவன் கழுத்து அறுத்துக் கொலை

0 7052

திண்டுக்கல் மாவட்டம் சின்னையம்பட்டியில் 6வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தன் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவனை நீண்ட நேரமாக காணாததால், தாய் வித்யா தேடி வந்ததாக கூறப்படுகிறது. உறவினர் வீட்டின் முதல் மாடியில் சிறுவன் கழுத்தில் அறுபட்டு இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments