எனது பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

0 4950

னது வாகன பயணத்தால், பொதுமக்கள் எவ்வகையிலும் பாதிக்கப்பட கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை ராஜ்பவனில் டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்த ஆளுநர், தனது பயணத்தின் போது பொதுமக்களின் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments